Dr. Deiva Oswin Stanley, M.Sc, M.Phil., Ph.D., Post Doc., PGD Co-op Mgt., PGD Tour Mgt, B.Ed [Quality Council of India-NABET accredited Functional Area Expert for Ecology & Biodiversity]Integrated Ecosystems Management Specialist & Mangrove Ecologist
Consultant to ADB, FAO-UN, UNEP-GEF, ADB-KfW, AECOM, Mott Mac Donald, CIDCO & National Biodiversity Authority (NBA)Mobile: +91-94263 34634
பதினோரு கேள்விகள் பதினோரு பதில்கள்
1. பணத்தால் வாங்க முடியாதது என்ன?
அம்மாவும் அன்பும் டாக்டர் தெய்வா ஆஸ்வின்
2. வாழ்க்கையில் மிக முக்கியமானது எது?
நேரம் மற்றும் வாய்ப்புகளும்
3. ஏன் சிரிக்கிறீர்கள்?
மன நிம்மதி மற்றும் மகிழ்ச்சியால்
4. மனிதர்களை எப்படி ஊக்கப்படுத்துகிறீர்கள்?
உன்னால் முடியும்
5. வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் என்ன?
தன்னைப் போல் பிறனை நேசிப்பது
6. கோபம் வெற்றிக்கு எப்படி உதவி செய்கிறது?
வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தை
7. நீங்கள் எப்பொழுது கண்ணாடியை பார்த்தாலும் முதலில் பார்ப்பது எதை?
என் சிரிப்பையும் என் கண்களையும்
8. உலகத்தின் உயர்ந்த மனிதர் யார்?
மனித நேயம் மிக்கவர்
9.உலகச்சுழற்சியை இயக்குவது எது?
தர்மம் / உன்னதமானவர் (The most High)
10. தலைமைத்துவம் என்பது என்ன?
தன் நேசத்தால் மதிப்பை பெறுவது
11. உலகத்திடமிருந்து எதை எதிர்பார்க்கிறீர்கள்?
அமைதியும் செழுமையும்
No comments:
Post a Comment