Monday 1 October 2012

ஸ்ரீ ராமபஜன்

இராமேஸ்வரம்
ஸ்ரீ ராமபஜன் 
ராம நாமம் பஜே பஜே 
ரகுவர கீர்த்தனம் பஜே பஜே 
ராமாபிராமம் பஜே பஜே 
ரட்சக பாலனம் பஜே பஜே 

கருணா சாகரம் பஜே பஜே 
கர்மவிமோசனம் பஜே பஜே 
கௌசல குமாரம் பஜே பஜே 
கைங்கர்ய தீபிகம் பஜே பஜே 

சரணாகதி பதம் பஜே பஜே 
சாந்த குனாநிதிம் பஜே பஜே 
சத்ய வாசகம் பஜே பஜே 
சசிதானந்தம்  பஜே பஜே  

ஜானகி காந்தம் பஜே பஜே 
ஜன்ம நிவாரணம் பஜே பஜே 
ஜீவன் முக்திதம் பஜே பஜே 
ஜெயஜய ரமம் பஜே பஜே 

ஹனுமத் சேவனம் பஜே பஜே 
ஹ்ருதய தாரகம் பஜே பஜே 
ஈஸ்வர வந்தனம் பஜே பஜே 
ம்ரிது  ஹித பாஷ்யம் பஜே பஜே 

சத்ருக்ரிபாகரம் பஜே பஜே 
சம்சய நாசனம் பஜே பஜே 
சக்தி கேந்த்ரம் பஜே பஜே 
சற்குரு நாதம் பஜே பஜே 

-யோகேஷ் மித்ரா 


No comments:

Post a Comment