Wednesday 25 June 2014

நூல் அறிமுகம்:பகவத் கீதை:யோகேஷ்மித்ரா மொழிபெயர்ப்பு


                                   நூல் அறிமுகம் 

       இன்று முதல் [26ஜூன் 2014] இந்தப் புதிய பகுதி தொடங்குகிறது.
             புத்தகம் படிப்போர் எண்ணிக்கை குறைந்து விட்டது. 
                       புத்தக வாசிப்பே அருகி வருகிறது 
          கொஞ்ச நாள் போனால் புத்தகமா? அது என்ன?
       இப்படி ஒரு கேள்வி பிறக்கலாம். ஆச்சரியப்படுவதற்கில்லை 
        அந்த துயரமான நிலை ஏற்படுவதற்குள் மழை நீர் அறுவடை 
           செய்வது போல் வரும்போதே பிடித்து வைப்போம் 
      என்ற முன்னெச்சரிக்கையுடன் இந்தப் பகுதியைத்தொடங்குகிறோம்


யோகேஷ்மித்ரா மொழிபெயர்ப்பு 
எத்தனையோ பகவத் கீதை மொழிபெயர்ப்புகள் வந்து விட்டன. எத்தனையோ மொழிகளில்  யோகேஷ்மித்ரா மொழிபெயர்ப்பு  முற்றிலும் மாறுபட்டதாக  பக்கத்துக்குப் பக்கம் படங்களோடு..தனி அக்கறையோடு தயாராக்கப்பட்டுள்ளது 

       நூலுக்கு மகுடம் வைத்தது போல் சுவாமி கமலாத்மானந்தரின் 
                           பெருமை மிகுந்த அணிந்துரை 


                             
அப்படி என்ன புதுமை என்ற கேள்விக்கே இடமின்றி மக்கள் ஆர்வத்தோடு போட்டிபோட்டு வாங்கி பற்பல பதிப்புகள் கண்ட நூலில் இருந்து ஒரு பக்கம்...
                                                               

விற்பனை உரிமை:தாரிணி பதிப்பகம்-சென்னை-600020
மொபைல் :9940120341

No comments:

Post a Comment