தமிழ் கம்யூட்டர் தகவல்களுக்கான வழிகாட்டி

http://computervaathy.blogspot.com/
உலகெங்குமுள்ள தமிழ் கம்யூட்டர் தகவல்களுக்கான வழிகாட்டி என்ற தலைப்பிட்டு வலைப் பதிவாளராக உலா வருகின்றார்,

மஸாகி, மே,௨0௧0-முதல்! அவரைப் பற்றிய வேறு தகவல்கள் எதுவும் இல்லை.

மனம்+ (வலைப்பூ) ,வேலைவாய்ப்பு கல்வி வலையிதழ் (வலைப்பூ) 
மிழ் வெஃப் (வலைப்பூ) 
யாழ்.தகவல் தொழில்நுட்பம் (வலைப்பூ)
தமிழ்த் தொழில்நுட்பம் (வலைப்பூ)
கவல்மலர் (வலைப்பூ) 
மு.சிவலிங்கம் வலையகம் (இணையம்) 
கவல் தொழில்நுட்பம் (வலைப்பூ)
தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம் (வலைப்பூ)
சுதந்திர இலவச மென்பொருள் (வலைப்பூ)

ஆகியவற்றை இடம்பெற்றுள்ள செய்திகளுடன் அறிமுகம் செய்துள்ளார். தமிழ்கணினி குறித்த தகவல்களை மட்டும் தொகுத்து வழங்கும் இவரது முயற்சி பாரட்டுக்குரியது.

இவரது பதிவுகளைப் பார்வையிட்டபின் தமிழ் வலைப்பதிவர்கள் பட்டியலை தொகுத்துவிட முடியும் என்ற எண்ணம் வலுப்பெற்றுள்ளது.

பெயர், வலைப்பதிவின்பெயர் (ப்ளாக்கர்ஸ் பெயர்), வலைப்பதிவைத் தொடங்கியநாள், பதிவின் தலைப்பு, கலை, இலக்கியம், அரசியல், தொழில்நுட்பம், பல்சுவை- குறித்த பிரிவு வகைகள் விபரம் குறித்தவற்றையும், படத்துடனோ, படமின்றியோ விருப்பமுள்ளவர்கள் அனுப்பிவைக்கலாம்.

மார்ச்,௨0௧௧, வரை திரட்டப்படும் தகவலகள், தமிழ் வலைப்பதிவாளர்கள் பட்டியலாக்கப்படும். உதவிட வேண்டுகின்றேன்.