Sunday 7 April 2013

மூண்டெழு கனல்




































மூண்டெழு கனல் 


ஜான் கீட்ஸ் ஆங்கிலக்கவிதையின் இளவரசன். அவனது ஈவ் ஆப் செயின்ட் ஆக்னெஸ் காதல் மது திரண்டு கொப்புளிக்கும் கோப்பை.அதைப் பருகி ஆங்கில இலக்கிய உலகமே மயங்கியிருக்கிறது. தமிழ்ப்பேராசிரியரான டாக்டர் .திரு.இராம.குருநாதன் அவர்கள் இதனை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.பின்னட்டையே நூலின் பெருமையைப் பேசும். நல்வாழ்த்துக்கள்.






No comments:

Post a Comment