ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சார்ய வைபவம் |
பாச்சுடர்.வளவ. துரையன்
இயற்பெயர்:அ.ப.சுப்பிரமணியன்
கல்வித் தகுதி:முதுகலை தமிழ்
பிறந்த இடம்:வளவனூர் (விழுப்புரம் அருகில்)
பிறந்த நாள்:15.07.1949
பெற்றோர்:அ.பரமேசுவரன் ப. இலலிதா
குடும்பத்தினர்:
வை.அலர்மேல்மங்கை (மனைவி)
சு.எழிலன் - எ.சித்ரா (மகன், மருமகள்)
சு.அல்லி - க.சிவக்குமார் (மகள், மருமகன்)
சு.முகிலன் - மு.முத்துலட்சுமி (மகன், மருமகள்)
ஆர்வமான துறைகள்:
மரபிலக்கியம், சிறுகதை, புதினம், கவிதை, கட்டுரை, விமர்சனம்
எழுதியுள்ளவை:
1. அர.இராசாராமன் ஆற்றுப்படை (மரபிலக்கியம்-1996)
2. தாயம்மா (சிறுகதைகள்-2000)
3. சிகரங்கள் (சங்க இலக்கியம்-2002)
4. வைணவ விருந்து (சமயம்-2004)
5. நேரு பிறந்தகதை (சிறுகதைகள்-2005)
6. பெரியோர் சிந்தனைகள் (வானொலி உரைகள்)
(கட்டுரைகள்-2006)
7. கூச்சம் (சிறுகதைகள்-2007)
8. மலைச்சாமி (புதினம்-2009)
9. பசிமயக்கம் (மரபுக்கவிதை-2009)
10. விடாத தூறலில் (நவீன கவிதை-2011)
11. சின்னசாமியின் கதை (புதினம்-2012)
12. ஒரு சிறு தூறல்{புதுக்கவிதை- வெலியீடு 2014]
பாச்சுடர்.வளவ. துரையன் |
அதிகாரம் இழந்த அதிகாரங்கள் (கவிதைகள்-1998)
விருது, பரிசு, பாராட்டு:
1. தினமணி கதிர் - ஒரு பக்கச் சிறுகதைப் போட்டி - முதல் பரிசு
2. கடலூர் தமிழ்ச்சங்கம் - பாரதிதாசன் விருது
3. கம்பம் பாரதி இலக்கியப் பேரவை - சிறுகதை நூலுக்கு - முதல் பரிசு
4. சேலம் கே.ஆர்.ஜி அறக்கட்டளை சிறுகதை நூலுக்கு - முதல் பரிசு
5. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், எட்டயபுரம்
பாரதி விழாவில் சிறுகதை நூலுக்கான - முதல் பரிசு
6. திருப்பூர் தமிழ்ச்சங்கம் புதினத்துக்கான - முதல் பரிசு
7. சேலம் எழுத்துக்களம் - தாரைப்புள்ளி அறக்கட்டளை - புதினம் - முதல் பரிசு
8. வளவனூர் திருக்குறட்கழகம் மற்றும் தமிழ் இலக்கியப் பேரவை பாராட்டு
9. கடலூர் கவிச்சித்தர் க.பொ.இளம்வழுதி அறக்கட்டளை பாராட்டு
10. “சங்கு” இதழுக்காக தமிழ்நாடு சிற்றிதழ்கள் சங்கம் அளித்த நல்லிதழ் விருது.
11. கரூர் திருக்குறள் பேரவை - தமிழ் இசைச் சங்கம் மரபுக்கவிதை நூல் - சிறப்புப் பரிசு
12. சென்னை கவிஞர் தாராபாரதி அறக்கட்டளை நவீன கவிதை நூலுக்குப் பரிசு.
13. சென்னை என்.தங்கமுத்து நினைவு அறக்கட்டளை நாவலுக்கு முதல் பரிசு
14. வள்ளியப்பா இலக்கிய வட்டம் - சிறுவர் பாடல் பரிசு
சிறப்பு நிலைகள்:
1967 முதல் இலக்கிய ஈடுபாடு
ஆசிரியர் இயக்கத்தில் இருமுறை சிறை புகுந்து பல்வேறு பொறுப்புகள் ஏற்றுள்ளமை
வளவனூர் திருக்குறட் கழக நிறுவனர்களில் ஒருவர்
கூத்தப்பாக்கம் இலக்கியச்சோலை தலைவர்
மணவாளமாமுனிகள் சபை செயலாளர்
தொடர்ச்சியான் திருப்பாவைச்சொற்போழிவுகள்
“சங்கு” சிற்றிதழின் பொறுப்பாசிரியர்
தொடர்பு முகவரி:
20, இராசராசேசுவரி நகர்,
கூத்தப்பாக்கம்,
கடலூர்-607 002.
பேசி: 93676 31228
மின் அஞ்சல் :valavaduraiyan @gmail.com
No comments:
Post a Comment