Saturday, 13 September 2014

ஏன் எழுதுகிறீர்கள்?

                ஏன் எழுதுகிறீர்கள்?

                   
ஜெயகாந்தன் 

 ஏன் எழுதுகிறீர்கள்?

 இப்படி ஒரு கேள்வியை 1960, 1970 களில் எழுத்தாளர்களிடம் வாக்குமூலம் வாங்குவது போல் பலர் கேட்டார்கள். அவர்களில் சிலர் தம் மனசுக்கு ஏற்றது போல் சொல்லிக்கொண்டு போனார்கள் 
ஜெயகாந்தன் என்ன சொன்னார்?
                                                          


காலம் மாறிவிட்டது
எழுதுகிறவர்களின் மனப்போக்கும் மாறிவிட்டது.
பரிசுக்கு எழுதுகிறவர்கள், விருதுக்கு எழுதுகிறவர்கள் , பிழைப்புக்கு எழுதுகிறவர்கள், ஒருவனைப் புகழ்ந்து வைத்தால் ஏதாவது கிடைக்காத என்ற நப்பாசையில் எழுதுகிறவர்கள், சினிமாவுக்குப் போக ஏணி தேட எழுதுகிறவர்கள் இப்படி பட்டியல் நீண்டாலும் எழுத்து மாறவில்லை.  எழுத்தின் யாத்திரை நீண்டுகொண்டே செல்கிறது. ஏன் எழுதுகிறீர்கள் என்ற கேள்விக்கு எழுத்தாளர் சொன்ன பதில்கள் வேறு ஏதேனும் இருந்தால் எங்களுக்கு அனுப்பி வையுங்கள். சுட்டிக்காட்டுங்கள். உங்கள் புகைப்படத்துடன் பிரசுரிக்கக் காத்திருக்கிறோம் 
வையவன்                                  


No comments:

Post a Comment