இராமேஸ்வரம் |
ராம நாமம் பஜே பஜே
ரகுவர கீர்த்தனம் பஜே பஜே
ராமாபிராமம் பஜே பஜே
ரட்சக பாலனம் பஜே பஜே
கருணா சாகரம் பஜே பஜே
கர்மவிமோசனம் பஜே பஜே
கௌசல குமாரம் பஜே பஜே
கைங்கர்ய தீபிகம் பஜே பஜே
சரணாகதி பதம் பஜே பஜே
சாந்த குனாநிதிம் பஜே பஜே
சத்ய வாசகம் பஜே பஜே
சசிதானந்தம் பஜே பஜே
ஜானகி காந்தம் பஜே பஜே
ஜன்ம நிவாரணம் பஜே பஜே
ஜீவன் முக்திதம் பஜே பஜே
ஜெயஜய ரமம் பஜே பஜே
ஹனுமத் சேவனம் பஜே பஜே
ஹ்ருதய தாரகம் பஜே பஜே
ஈஸ்வர வந்தனம் பஜே பஜே
ம்ரிது ஹித பாஷ்யம் பஜே பஜே
சத்ருக்ரிபாகரம் பஜே பஜே
சம்சய நாசனம் பஜே பஜே
சக்தி கேந்த்ரம் பஜே பஜே
சற்குரு நாதம் பஜே பஜே
-யோகேஷ் மித்ரா
No comments:
Post a Comment