தமிழ் மூலம் சீனம் பாடம் 2
. கடந்த முறை 4 சொற்களைப் படித்தோம். பாடத்துக்குப் பின், நீங்கள் அதிக முறை பயிற்சி செய்யவேண்டும் .செய்தீர்களா? மீண்டும் மீண்டும் செய்யுங்கள் .மனதில் பபதிகிரவரை . முதலில், அந்த 4 சொற்களை மீண்டும் பார்போம்.
ஒருமுறை படியுங்கள், 你好(NI HAO).
மீண்டும் ஒருமுறை படியுங்கள், 你好(NI HAO).
அடுத்து, 早上好(ZHAO SHANG HAO).
மீண்டும் ஒருமுறை , 早上好(ZHAO SHANG HAO).
அடுத்து, 上午好(SHANG WU HAO).
மீண்டும் ஒருமுறை 上午好(SHANG WU HAO).
இப்போது மேலும் நான்கு புதிய சொற்களைப் படிக்கலாம்.
முதலில், 下午好 XIA WU HAO, "下午XIA WU" என்றால் பிற்பகல் என்று பொருள். இப்பொழுது படியுங்கள். 下午好(XIA WU HAO).
下午好(XIA WU HAO).

இரவில், "晚上好 WAN SHANG HAO"என்று கூறுவர்.

"晚上 WAN SHANG" என்றால் இரவு எனப் பொருட்படும்.. இப்பொழுது படியுங்கள். 晚上好(WAN SHANG HAO).
மீண்டும் ஒருமுறை 晚上好(WAN SHANG HAO)
மீண்டும் ஒருமுறை 晚上好(WAN SHANG HAO)
மீண்டும் ஒருமுறை 晚上好(WAN SHANG HAO)
இனி, 您好, சீனாவில், தன்னைவிட வயது கூடுதலானவரை சந்திக்கும் போது அல்லது மதிப்புக்குரியவரைச் சந்திக்கும் போது மரியாதை காட்டும் வகையில் 您好(NIN HAO)என்று சொல்ல வேண்டும். 您 (NIN) என்றால், தமிழ் மொழியில் நீங்கள் என்று பொருள். இப்பொழுது படியுங்கள். 您好 (NIN HAO).
மீண்டும் ஒருமுறை 您好 (NIN HAO)

மீண்டும் ஒருமுறை您好 (NIN HAO)
அடுத்து, 你们好 (NI MEN HAO), இதில் 你们 (NI MEN)என்பது, 你(NI)என்ற சொல்லின் பன்மை வடிவமாகும். எதிர்த் தரப்பில் 2க்கு அதிகமானோர் இருக்கும் போது 你们 (NI MEN )என்று சொல்ல வேண்டும். தமிழ் மொழியில் நீங்கள் என்று இது பொருட்படும்.

இப்பொழுது படியுங்கள். 你们好(NI MEN HAO).
இப்பொழுது இன்று படித்ததை மீண்டும் படிப்போமா?.
முதலில்下午好(XIA WU HAO). ஒருமுறை படியுங்கள்,下午好(XIAWU HAO). இதில் 下午(XIAWU) என்ற சொல் இப்போது நமக்குத் தெரிகிறது.
அடுத்து, 晚上好(WANSHANG HAO)என்னுடன் சேர்ந்து படியுங்கள். 晚上好(WAN SHANG HAO). இதில், 晚上(WAN SHANG) என்ற சொல்லைப் புரிந்துகொண்டோம்.
அடுத்து, 您好 ( NIN HAO), என்னுடன் சேர்ந்து படியுங்கள். 您好 (NIN HAO). இதில் 您 NIN என்ற சொல்லை தெரிந்துகொண்டோம்.
அடுத்து, 你们好 (NI MEN HAO), என்னுடன் சேர்ந்து படியுங்கள். 你们好(NI MEN HAO). இதில் 你们 (NI MEN)என்ற சொல் நமக்குத் தெரிகிறது.
இன்று மொத்தம் 4 சொற்களைத் தெரிந்துகொண்டோம், அவை 下午(XIAWU), 晚上(WAN SHANG), 您(NIN), 你们(NI MEN). இந்த 4 சொற்களும், உங்கள் மனதில் பதிந்திருக்கும்

பயிற்சி செய்யுங்கள்.
பயிற்சி செய்யுங்கள்.
பயிற்சி செய்யுங்கள்.
No comments:
Post a Comment